இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Photograph: Charles Platiau/Reuters
Photograph: Charles Platiau/Reuters
Published on

லண்டன்

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்து கொள்வது கேள்விக்குறி ஆகி உள்ளது.முன்னாள் நம்பர் ஒன் வீரரான அண்டி முர்ரேக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித கொரோனா அறிகுறிகளும் தென்படாததால் அவர் தன் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com