பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்வரேவ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்வரேவ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார் . இதனால் ஸ்வரேவ் 7(7) - 6(2), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com