கடைசி தொடரில் இன்று களம் இறங்குகிறார், சானியா

சானியா மிர்சா இந்த போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
கடைசி தொடரில் இன்று களம் இறங்குகிறார், சானியா
Published on

துபாய்,

துபாயில் தொடங்கியுள்ள துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.

இந்த போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com