ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஆர்தர் ரிண்டர்க்னெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் - கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆர்தர் ரிண்டர்க்னெக் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெலிக்ஸ் ஆகர் அலியாசியாமை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com