ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் டி மினார்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - போர்ச்சுகலில் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டி மினார் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நுனோ போர்ஜஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com