ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

லோரென்சோ முசெட்டி - லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான லோரென்சோ முசெட்டி (இத்தாலி ) - சக வீரரான லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய லோரென்சோ முசெட்டி 7-5,7(7)-6(1) என்ற செட் கணக்கில்  டார்டெரிவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com