ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றில் தோல்வி கண்ட ஸ்வெரெவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) - பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் ஸ்வெரெவ், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-4, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com