சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜிய வீரர் ரபேல் கொலிக்னன், உடன் மோதினார்.
சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
Published on

சென்னை,

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜிய வீரர் ரபேல் கொலிக்னன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-4, 6-7 (3), 6-3  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com