ஜெனீவா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் சாம்பியன்

இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.
Image : AFP 
Image : AFP 
Published on

சுவிட்சர்லாந்து,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com