சர்வதேச படவிழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

சமீபகால வெளியீடுகளில் மிகவும் பேசப்பட்ட படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’
சர்வதேச படவிழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’
Published on

விஜய்சேதுபதி திருநங்கையாக இதில் நடித்து இருந்தார். தியாகராஜன் குமாரராஜா டைரக்டு செய்திருந்தார்.

கனடாவின் மான்ட்ரியல் நகரில், ஜூலை 11-ந் தேதி தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் டீலக்ஸ் படம் திரையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com