தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
16 May 2024 1:32 PM GMTமக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்
16 April 2024 10:34 AM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்
15 April 2024 1:19 AM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
தென்காசி அருகே கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
12 April 2024 1:14 PM GMTதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. பரபரப்பு புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 April 2024 4:14 AM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்
உதயநிதி அவதூறாக பேசுவதாகவும், அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என்றும் புகாரில் அதிமுக தெரிவித்துள்ளது.
1 April 2024 2:09 PM GMTவிடுபட்டவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்: பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி உறுதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
31 March 2024 8:07 AM GMTதமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது என்று கூறினார்.
30 March 2024 10:38 PM GMTதேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்தவர் முதல்-அமைச்சர் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
ஐ.பி.எல்., அ.தி.மு.க. இவை இரண்டும் ஒன்றுதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
26 March 2024 2:54 PM GMTஇஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
15 March 2024 7:00 PM GMTசெங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
14 March 2024 2:07 PM GMTரூ.10 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சிந்தாரிப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
12 March 2024 2:06 PM GMT