உத்திரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி

உத்திரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி

இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 July 2025 10:30 AM
வரதட்சணை கொடுமை... மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச் சென்ற நபர்

வரதட்சணை கொடுமை... மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச் சென்ற நபர்

வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 July 2025 4:39 PM
வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுமியை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை

வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுமியை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
24 July 2025 10:20 AM
தொல்லை கொடுத்த வாலிபர்; சட்டை காலரை பிடித்து, கன்னத்தில் அறைந்த பள்ளி மாணவி:  வைரலான வீடியோ

தொல்லை கொடுத்த வாலிபர்; சட்டை காலரை பிடித்து, கன்னத்தில் அறைந்த பள்ளி மாணவி: வைரலான வீடியோ

வாலிபருக்கு எதிராக, மாணவி புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவாகி உள்ளது.
24 July 2025 3:42 AM
உ.பி-யில் போலி தூதரகம் நடத்திய நபர் கைது

உ.பி-யில் போலி தூதரகம் நடத்திய நபர் கைது

இல்லாத நாட்டிற்கு தூதரகம் ஒன்றை அமைத்து அதை நடந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2025 2:53 PM
வரதட்சணை கொடுமை... கை, கால்களில் காரணத்தை எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை... கை, கால்களில் காரணத்தை எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை

தற்கொலைக்கான காரணத்தை தனது கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் பேனா மூலம் மணிஷா எழுதிவைத்துள்ளார்.
18 July 2025 12:28 PM
திருமணமான பெண்ணுடன் சுடுகாட்டில் உல்லாசம்...பிரபல கட்சி நிர்வாகி செயலால் பரபரப்பு

திருமணமான பெண்ணுடன் சுடுகாட்டில் உல்லாசம்...பிரபல கட்சி நிர்வாகி செயலால் பரபரப்பு

சுடுகாட்டு பகுதிக்கு யாருமே வர மாட்டார்கள் என்று நினைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
15 July 2025 7:27 AM
விடுதியில் தூங்குவதில் மோதல்; 6-ம் வகுப்பு மாணவன் பலியான சோகம்

விடுதியில் தூங்குவதில் மோதல்; 6-ம் வகுப்பு மாணவன் பலியான சோகம்

உத்தர பிரதேசத்தில் குருகுல பள்ளி விடுதிக்கு ராம் லக்கன் (வயது 18) என்ற 10-ம் வகுப்பு மாணவன் புதிதாக வந்திருக்கிறான்.
13 July 2025 3:49 PM
உத்தர பிரதேசம்:  டிராக்டர் மீது கார் மோதல்; 4 பக்தர்கள் பலி

உத்தர பிரதேசம்: டிராக்டர் மீது கார் மோதல்; 4 பக்தர்கள் பலி

பீகாரில் சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
13 July 2025 1:24 PM
கள்ளக்காதலனுடன் ஓயோ ரூமில் மனைவி உல்லாசம்...கணவரை கண்டதும் அரை நிர்வாணமாக ஓட்டம்

கள்ளக்காதலனுடன் ஓயோ ரூமில் மனைவி உல்லாசம்...கணவரை கண்டதும் அரை நிர்வாணமாக ஓட்டம்

கள்ளக்காதலனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இளம்பெண் ஓயோ சொகுசு ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
11 July 2025 2:07 PM
பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி...போலி மந்திரவாதி செய்த விபரீத செயல்

பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி...போலி மந்திரவாதி செய்த விபரீத செயல்

அனுராதாவின் குழந்தையின்மைக்கு காரணம் அவரது உள்ளே இருக்கும் பேய் தான் என்று மந்திரவாதி கூறியுள்ளார்.
9 July 2025 2:24 PM
உத்தர பிரதேசத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த கோவில்களை புனரமைக்கும் திட்டம் - மாநில அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த கோவில்களை புனரமைக்கும் திட்டம் - மாநில அரசு அறிவிப்பு

புனித தளங்களை பாரம்பரிய சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை சுற்றுலாத் துறை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 July 2025 3:46 PM