
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 33 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் நேற்று காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
6 July 2025 10:00 AM
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்; நிவாரண உதவி பெற காத்திருந்தவர்கள் உள்பட 94 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 57 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3 July 2025 12:02 PM
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு
60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்
2 July 2025 2:54 AM
காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2 July 2025 12:55 AM
காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: உணவு தேடி வந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 74 பேர் பலியான சோகம்
காசாவில் உள்ள ஓட்டலைத் தாக்கியதுடன், உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
1 July 2025 2:26 AM
டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் - காரணம் என்ன?
காசாவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். பணய கைதிகளை மீட்டு கொண்டு வருவோம் என டிரம்ப் பதிவு தெரிவிக்கின்றது.
30 Jun 2025 12:20 PM
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்தியது.
29 Jun 2025 2:32 AM
காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் - 34 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல்-காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
28 Jun 2025 11:15 AM
காசாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் - 7 இஸ்ரேல் வீரர்கள் பலி
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
25 Jun 2025 10:00 AM
காசா, ஈரான் மீதான தாக்குதல்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் - சோனியா காந்தி
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 7:28 AM
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட கிரெட்டா தன்பெர்க் விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பி வைப்பு
காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
11 Jun 2025 12:18 AM
காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் - 25 பேர் உயிரிழப்பு
ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது
10 Jun 2025 2:40 PM