
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
31 July 2025 8:57 AM
63 மாவட்டங்களில் 50 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்; மத்திய அரசு
வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ள 63 மாவட்டங்களில் 34 மாவட்டங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளன.
28 July 2025 3:05 AM
கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் பெண்ணிற்கு 3 குழந்தைகள்
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 3 குழந்தைகளும், தாயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2025 9:10 AM
குழந்தைகளை சிரிக்க வைக்க தந்தை விபரீத முயற்சி: தொட்டில் கயிறு எமனான அதிர்ச்சி சம்பவம்
தொட்டில் கயிறை கழுத்தில் சுற்றி விளையாடிய எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 July 2025 2:39 AM
தமிழகம் முழுவதும் ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
பள்ளி செல்லாத 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் கூறியுள்ளது.
5 July 2025 6:01 PM
குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகள்
சவால்களை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டும்.
30 Jun 2025 8:14 AM
நெல்லையில் போலீசாரின் குழந்தைகளுக்கு துணை கமிஷனர் புத்தகங்கள் வழங்கி அறிவுரை
நெல்லை மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
24 Jun 2025 7:52 PM
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு
மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அங்குள்ள குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்தினர்.
20 Jun 2025 6:51 PM
கேரளாவில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி: கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் என சிரித்தபடியே கூறும் ரம்யா..!
ஒரே வீட்டில் இருந்து 9 குழந்தைகள் மிகவும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் பள்ளிக்கு செல்வதை அந்தபகுதியை சேர்ந்தவர்கள் தினமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
3 Jun 2025 11:30 AM
நெல்லையில் அபாகஸ் பயிற்சி நிறைவு விழா: போலீஸ் கமிஷனர் பாராட்டு
நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குழந்தைகளுக்கு 15 நாட்கள் அபாகஸ் பயிற்சி வகுப்பு நடந்தது.
3 Jun 2025 10:06 AM
ஓடி விளையாடு பாப்பா..! தன்னம்பிக்கை துளிர்விடும் பாப்பா..!
தனியாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகிறபோது குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாறுவார்கள்.
20 May 2025 3:32 PM
குழந்தைகளுக்கு படிப்பை தாண்டி இவ்வளவு விஷயம் இருக்கா?
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அன்றாட நடவடிக்கைகளை இணைத்தால், விளையாட்டு மனோபாவத்திலேயே அன்றாட வேலைகளையும் செய்து முடித்துவிடுவார்கள்.
29 April 2025 2:17 PM