
அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 173 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10 July 2025 8:33 AM IST
டெக்சாஸ் பெருவெள்ளம்: 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
9 July 2025 2:35 AM IST
டெக்சாஸ் வெள்ளம்: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரையொதுங்கின.
8 July 2025 3:51 AM IST
டெக்சாஸ் வெள்ளத்திற்கு 51 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
6 July 2025 7:59 AM IST
சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் - சட்டம் இயற்றிய டெக்சாஸ்
அகதிகளை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 Dec 2023 6:19 AM IST
ரன்வேயை தாண்டி சென்று கார் மீது மோதிய விமானம்.. வைரலாகும் வீடியோ
அவசரமாக தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேலியை உடைத்துக்கொண்டு சென்றது.
15 Nov 2023 1:06 PM IST
மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க்-சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோத உள்ளன.
29 July 2023 11:44 AM IST
டெக்சாஸில் உள்ள கடற்கரை பூங்காவில் நடைபாதை சரிந்ததில் 21 பேர் படுகாயம்
யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிற்கு காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 Jun 2023 6:58 AM IST
'சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சை அளிக்கக் கூடாது' - டெக்சாஸ் மாகாணத்தில் சட்டம் நிறைவேற்றம்
சிறார்களுக்கு ஹார்மோன் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2023 11:25 PM IST
டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பதிலடி தர தாமதம்: அமெரிக்க போலீஸ் அதிகாரி அதிரடி பணிநீக்கம்
இதற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.
26 Aug 2022 12:23 AM IST
கட்டுக்கடங்காத காட்டுத் தீ...தீக்கிரையான குடியிருப்புகள் - டெக்சாஸில் பரபரப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
26 July 2022 8:11 PM IST
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்கிறாா் - அதிபா் ஜோ பைடன்
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
30 May 2022 3:30 AM IST