காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்
காசாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உள்பட 3 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர்.
14 May 2024 11:12 AM GMTஅதிகரிக்கும் கோடை வெப்பம்: தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் இடைவேளை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
26 April 2024 11:26 AM GMTகட்டுமான பணி: இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல்
ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2024 12:11 AM GMTசத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலியான சோகம்
முதற்கட்ட விசாரணையில், பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
9 April 2024 10:04 PM GMTலாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவு அளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
7 April 2024 3:34 AM GMTஜார்க்கண்ட்: ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை
ஜாரக்கண்டின் உருக்காலையில், கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது.
6 April 2024 3:15 PM GMTஅமெரிக்கா: பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் பலி?
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 8 பேரில் 2 பேர் மீட்கப்பட்டு விட்டனர் என அதிபர் ஜோ பைடன் கூறினார்.
27 March 2024 2:04 AM GMTஇ.எஸ்.ஐ. திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு புதிய சலுகை
இ.எஸ்.ஐ திட்ட பலன்களில் இருந்து வெளியேறிய காப்பீட்டு ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவப் பலன்களை வழங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
10 Feb 2024 6:52 PM GMTவதோதராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள் பலி
வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு 4 தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
31 Jan 2024 1:31 PM GMTஇஸ்ரேலில் ரூ.1.34 லட்சம் சம்பளம்; இந்தியாவின் 4 மாநிலங்களில் இருந்து குவிந்த தொழிலாளர்கள்
அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் என வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பலர் ரோத்தக் நகரில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
17 Jan 2024 4:36 PM GMTஎன்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு...!
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 Jan 2024 3:07 PM GMTபிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்க முகாமில் தீ விபத்து: 9 பேர் பலி
மின் கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமில் உள்ள சில குடிசைகள் எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
10 Dec 2023 9:48 PM GMT