ரோகித் அவுட்... கொண்டாடிய சி.எஸ்.கே. ரசிகர் அடித்து கொலை; நண்பர்கள் வெறிச்செயல்
ரோகித் சர்மா அவுட்டானதும், திபிலே கூறிய சில கருத்துகளால் ரோகித்தின் தீவிர ரசிகரான ஜாஞ்சேவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.
1 April 2024 7:37 AM GMTடெல்லி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சமூக வலைதள 'நண்பர்'
சமூக வலைதளத்தில் பழகிய நண்பரை பார்க்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
28 Feb 2024 2:50 PM GMTஓரினச்சேர்க்கை மோகம்: நண்பரை கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயர்..!
இருவரும் சென்னை முகப்பேரில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
11 Jan 2024 1:36 AM GMTஇன்சூரன்ஸ் பணத்துக்காக மது குடிக்க வைத்து நண்பர் எரித்துக்கொலை - பரபரப்பு வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் போலீசார் விசாரித்து வந்தனர்.
4 Jan 2024 1:06 AM GMTஉயிரை பணயம் வைத்து... நட்புன்னா என்னவென்று தெரிஞ்சுக்கோங்க..!! வைரலான வீடியோ
இதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அடுத்த முறை வெறுங்கையோடு நான் திரும்பமாட்டேன் என யமராஜ் என்ற விமர்சகர் தெரிவித்து உள்ளார்.
9 Dec 2023 11:58 AM GMTமது குடிப்பதில் தகராறு: நண்பரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 4 பேர் கைது
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 July 2023 8:12 AM GMTநண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி
உருளையன்பேட்டையில் நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி செய்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2023 4:50 PM GMTகாசிமேட்டில் குடிபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற மீனவர்
காசிமேட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற மீனவர் கைது செய்யப்பட்டார்.
7 May 2023 5:50 AM GMTசென்னை கே.கே.நகரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் நண்பர், மனைவியுடன் கைது
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர், மனைவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
29 April 2023 8:18 AM GMTமின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த நண்பரை காப்பாற்ற முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு
சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த நண்பரை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
27 April 2023 1:31 AM GMTநட்புக்கு வந்த சோதனை... நண்பரின் பகீர் செயலால் நடிகை ஷம்மு ஷாலு வேதனை
நடிகை ஷம்மு ஷாலு தனது 8 ஆண்டு கால நண்பர் செய்த பகீர் செயலால் வேதனை அடைந்து உள்ளார்.
23 April 2023 10:28 AM GMTகணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்
மதுராந்தகம் அருகே கணவர், நண்பருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
15 Feb 2023 7:17 AM GMT