"உன் மகிழ்ச்சி தான் முக்கியம்" கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார்.
8 July 2023 6:43 AM GMT2024 நாடளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ளார்.
23 Jun 2023 11:22 AM GMTபாட்னா எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு; 6 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 6 மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
23 Jun 2023 10:42 AM GMTபா.ஜனதாவுக்கு எதிராக 20 கட்சி நாளை ஆலோசனை; கட்சிகளுக்குள் திடீர் கருத்து வேறுபாடு ;பின்வாங்கும் தலைவர்கள்
பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
22 Jun 2023 10:27 AM GMTகாதலனுடன் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த 6 குழந்தைகளின் தாய்; ஜன்னாலோரம் நின்று வேடிக்கை பார்த்தார்
நூர்ஜகான் தனது கணவர் சம்பாதித்த பணத்தில் ரூ. 50 ஆயிரம் கொடுத்து தனது காதலர் நவுஷாத் ஆலம் மூலம் கூலிப்படையை சேர்ந்த மன்சூர் ஆலமை ஏற்பாடு செய்து உள்ளார்.
27 May 2023 6:47 AM GMTஜன்னல் திறந்திருப்பதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த ஆசிரியைகள்
இரண்டு ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
26 May 2023 9:26 AM GMTகாதலனுடன் உல்லாசம் பார்க்க கூடாததை பார்த்த 9 வயது சகோதரியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றிய 13 வயது சிறுமி
கடந்த 15ம் தேதி பெற்றோர் வேறு ஊருக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். வீட்டில் இரண்டு சிறுமிகள் மட்டுமே இருந்து உள்ளனர்.
25 May 2023 12:18 PM GMTவாங்கிய கடனுக்காக 11 வயது சிறுமியை 4௦ வயதுகாரருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்...!
என்னுடைய தாயாரின் சம்மதத்தின் பேரில்தான் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களை என் தாயார் சிக்க வைத்திருக்கிறார்'
1 May 2023 10:49 AM GMT40 பெண்களுக்கு ஒரே கணவர்...! ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி...!
40 பெண்கள் ஒரே ஒரு கணவர் என பதிவு செய்துள்ளனர்.அவர் பெயர் ரூப்சந்த்.அப்பகுதியில் வசிக்கும் பல குழந்தைகள் தங்கள் தந்தையை ரூப் சந்த் என்று பதிவு செய்து உள்ளனர்.
26 April 2023 5:57 AM GMTஇது காதல் அல்ல அதையும் தாண்டி...! 2 குழந்தைகளின் தாய் கணவரின் தங்கையை திருமணம் செய்தார்...!
நட்பிலிருந்து காதலாக இது பரிணமித்ததை போல காதலிலிருந்து திருமணத்திற்கு இருவரும் தயாராகியுள்ளனர்.
22 Feb 2023 12:19 PM GMT"அவன் என் லவ்வர்" ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 காதலிகள் ஒரு வாலிபருக்கு கட்டிபுரண்டு சண்டை -வீடியோ
5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர்
30 Nov 2022 8:10 AM GMTசிறுமியை பலாத்காரம் செய்த சிறுவர்கள்! தலைமை ஆசிரியரை கண்டதும் ஓட்டம்! ஆனால் தலைமை ஆசிரியரும்....!
மாணவியை 3 பேர் பலாத்காரம் செய்வதை கண்டு வேகமாக ஓடி வந்துள்ளார். இவர் வருவதை பார்த்து 4 பேரும் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர்.
29 Nov 2022 9:48 AM GMT