தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
14 Jun 2025 7:41 AM
பாகிஸ்தான் தாக்குதல்; காயமடைந்த நபர்களுக்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் ரத்த தானம்

பாகிஸ்தான் தாக்குதல்; காயமடைந்த நபர்களுக்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் ரத்த தானம்

ஜம்மு, கத்துவா நகரங்களின் பல பகுதிகளில் மக்கள் தேசிய கொடிகளை ஏந்தி ராணுவம், விமானம் மற்றும் கடற்படையினரை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.
7 May 2025 1:10 PM
பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் சூர்யா

பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா வருகிற பிறந்த நாளையொட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்துள்ளார்.
15 July 2024 3:40 PM
World Blood Donor Day 2024

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்..! இன்று உலக ரத்த தான தினம்

ஒவ்வொரு ரத்த தானமும் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பு, ரத்த தானத்தால் உயிர்களை காப்பாற்றிய ரத்த கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
14 Jun 2024 10:55 AM
அரசு கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

அரசு கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

கோவில்பட்டி அரசு கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
5 Oct 2023 6:45 PM
பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 Oct 2023 3:51 AM
ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

சிங்கம்புணரியில் ரத்த தான முகாம் நடந்தது.
26 Jun 2023 7:20 PM
ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
14 Jun 2023 6:51 PM
போடியில் ரத்த தானம் செய்த கலெக்டர்

போடியில் ரத்த தானம் செய்த கலெக்டர்

போடியில் நடந்த ரத்ததான முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்த தானம் செய்தார்.
14 Jun 2023 9:00 PM
ஒடிசா ரெயில்கள் விபத்து: பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய குவிந்து வரும் கூட்டம்

ஒடிசா ரெயில்கள் விபத்து: பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய குவிந்து வரும் கூட்டம்

பாலசோர் மருத்துவமனையில் ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர்.
3 Jun 2023 1:18 AM
பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள்- ஓவியர்கள் சங்கத்தினர் ரத்த தானம்

பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள்- ஓவியர்கள் சங்கத்தினர் ரத்த தானம்

உழைப்பாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள்- ஓவியர்கள் சங்கத்தினர் ரத்த தானம் செய்தனர்.
1 May 2023 6:30 PM
ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
14 Jan 2023 6:45 PM