
தன்கரின் எதிர்பாராத ராஜினாமா
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
23 July 2025 11:15 PM
ஜெகதீப் தன்கர் ராஜினாமா: நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா..? - வெளியான பரபரப்பு தகவல்கள்
ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2025 12:59 AM
"ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ்
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
22 July 2025 2:08 AM
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா
உக்ரைனின் பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, புதிய பிரதமராக அறிவித்து ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
15 July 2025 3:08 PM
புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரி சாய் சரவணகுமார் ராஜினாமா
புதுச்சேரி, புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக...
27 Jun 2025 11:40 AM
போலீஸ் எஸ்.பி. திடீர் ராஜினாமா: தமிழக அரசு ஏற்பு
போலீஸ் எஸ்.பி. அருணின் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
15 Jun 2025 8:37 AM
துரை வைகோவின் ராஜினாமா கடிதம் குறித்த கேள்வி.. வைகோ சொன்ன பதில்
தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை என்று துரை வைகோ தெரிவித்திருந்தார்.
19 April 2025 2:43 PM
கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்
நிறுவனம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட ஊழியர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
15 April 2025 11:29 AM
ஐஸ்லாந்து: 16 வயது மாணவருடன் உறவு; பெண் மந்திரி ராஜினாமா
22 வயதில் 16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டேன் என்று ஐஸ்லாந்து பெண் மந்திரி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
21 March 2025 6:14 PM
மணிப்பூர் முதல்-மந்திரி ராஜினாமா...வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா காந்தி
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
10 Feb 2025 9:17 AM
புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக டெல்லி சட்டசபை கலைப்பு
சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
9 Feb 2025 7:08 AM
ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா: மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்..?
மராட்டிய சட்டசபைத்தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
26 Nov 2024 6:12 AM