சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பு - பாலக்காடு ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் சாதனை
இதன் மூலம் மறுசுழற்சி முறையில் இயற்கை சக்திகளை பயன்படுத்த இயலும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
15 Feb 2024 11:47 PM GMTபூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா
பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' தெரிவித்துள்ளது.
27 Jan 2024 8:38 AM GMTதடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு
கிருமாம்பாக்கம் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
13 Oct 2023 5:01 PM GMTதேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு
புதுவை கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
19 Jun 2023 5:30 PM GMTநாளை விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் - திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டின் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
28 May 2023 3:37 PM GMTவேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம்
வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை என்பதற்கான விளக்கங்களை விஞ்ஞானி அளித்து உள்ளார்.
7 May 2023 5:23 AM GMTதொட்ட.. நீ கெட்ட...!! உயிரை வாங்கும் விசித்திர பறவைகள்; விஞ்ஞானிகள் அதிர்ச்சி
இந்த வகை பறவைகள் அமெரிக்க காடுகளில் உள்ள விஷ தவளை இனங்களை போன்று மனிதர்களை கொல்ல கூடிய விஷ தன்மை கொண்டவையாக உள்ளன.
12 April 2023 1:29 PM GMTஉலக அழிவை கணக்கிடும் 'டூம்ஸ்டே கடிகாரம்' - 90 வினாடிகள் மட்டுமே மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
25 Jan 2023 2:42 PM GMTவானில் மின்னலின் பாதை மாற்றம்; விஞ்ஞானிகளின் புதுமுயற்சி வெற்றி
வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.
17 Jan 2023 12:19 PM GMTசீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி காரணம் என்ன?
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
9 Jan 2023 3:17 AM GMTசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சாத்தியமா...? 20 கோடி ஆண்டுகளாக குமுறும் எரிமலை; விஞ்ஞானிகள் புது தகவல்
செவ்வாய் கிரகம் 20 கோடி ஆண்டுகளாக உட்புறத்தில் எரிமலை குமுறலுடனும் வெளிப்புறத்தில் அமைதியாகவும் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
8 Dec 2022 7:45 AM GMTபூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...
பூமியில் முதன்முதலில் பெருமளவிலான உயிரின பேரழிவு ஏற்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
10 Nov 2022 9:36 AM GMT