![பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1551577-arrest-2.webp)
பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது
சேலத்தில் பாறைகளை வெட்டி கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 7:01 PM GMT![காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1504625-arrest04.webp)
காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது
சிந்தாமணியில் காசு வைத்து சூதாடிய 7 பேரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனா்.
13 Sep 2023 6:45 PM GMT![வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/07/28/500x300_1415591-8-tiger.webp)
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM GMT![சாகரில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேர் கைது சாகரில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/07/13/500x300_1388264-arrest02.webp)
சாகரில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேர் கைது
சாகர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 6:45 PM GMT![ஹனிடிராப் முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது ஹனிடிராப் முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1363048-arrest01.webp)
'ஹனிடிராப்' முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2023 6:45 PM GMT![மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309914-1202.webp)
மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2023 6:39 PM GMT![கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி; 7 பேர் கைது கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி; 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/02/500x300_1213859-cni23apr0209.webp)
கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி; 7 பேர் கைது
கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 5:19 AM GMT![புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு; விவசாயிகள் 7 பேர் கைது புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு; விவசாயிகள் 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/03/15/500x300_1190380-1531807-img20230315191042.webp)
புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு; விவசாயிகள் 7 பேர் கைது
புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 8:15 PM GMT![பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/03/10/500x300_1183276-cni23mar1018.webp)
பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2023 7:53 AM GMT![பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/22/500x300_1107200-22.gif)
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:45 PM GMT![சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/19/500x300_1100406-cni23jan1908.webp)
சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 148 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jan 2023 4:05 AM GMT