
குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?
சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
28 Nov 2023 10:49 AM GMT
நடிகை சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறார்கள்.
14 Oct 2023 2:16 AM GMT
வலைத்தளத்தில் விமர்சனம்; நடிகை சமந்தா வருத்தம்
நடிகை சமந்தா வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை பலரும் கேள்வி எழுப்பி சர்ச்சையாக்கினர்.
11 Oct 2023 4:20 AM GMT
மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு பயணம்
பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வரும் சமந்தாவுக்கு 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு தீவிரமாகி இருக்கிறது. இதற்காக அவர் சிறிது காலம் சினிமாவை...
20 Aug 2023 4:40 AM GMT
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் - நடிகை சமந்தா
ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிப்பதை பார்த்து கண்ணீர் வடிப்பது உண்டு. நடிகை சமந்தாவும் தன்னை சில காட்சிகள் அழ வைத்ததாக...
31 July 2023 6:02 AM GMT
ஆசிரமத்தில் சமந்தா தியானம்
கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்
21 July 2023 1:02 AM GMT
நடிகை சமந்தாவை பிரிந்தது ஏன்? முன்னாள் கணவர் நாகசைதன்யா விளக்கம்
நடிகை சமந்தாவும் நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து...
7 May 2023 1:57 AM GMT
செயற்கை சுவாச கருவியுடன் நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு...
29 April 2023 2:46 AM GMT
திரையில் வலுவான பெண்ணாக நடிக்கவே விருப்பம் - நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் சமந்தா. பேமிலிமேன் வெப் தொடருக்கு பிறகு இந்தி பட வாய்ப்புகளும் குவிகிறது.
14 April 2023 6:54 AM GMT
'வாழ்க்கையில் கண்ணீர், கஷ்டங்களை பார்த்தேன்' - நடிகை சமந்தா
நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை...
4 April 2023 1:29 AM GMT
மலையாள நடிகர்கள் திறமையானவர்கள் - நடிகை சமந்தா
மலையாளத்தில் உள்ள அனைத்து நடிகர்களுமே திறமையான மிகச்சிறந்த நடிகர்கள் என நடிகை சமந்தா சாகுந்தலம் படவிழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
3 April 2023 7:08 AM GMT
நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் - நடிகை சமந்தா
நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில்...
28 March 2023 4:11 AM GMT