
கொதிக்கும் எண்ணெய் தெறித்து: ‘குடும்பஸ்தன்' பட நடிகை காயம்
சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது சான்வி மேகனாவின் கையில் எண்ணெய் தெறித்தால் காயமடைந்தார்.
22 Sept 2025 3:52 PM IST
நடிப்புக்கு திருமணம் தடையில்லை...நிரூபித்த நடிகைகள்
பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திரை வாழ்க்கையைத் தொடர்வதன் மூலம், நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.
12 Sept 2025 5:24 PM IST
முத்தக் காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள்!
முத்தக்காட்சிகள் தென்னிந்திய திரை உலகிலும் அதிகரித்து வருகிறது.
20 Aug 2025 10:55 AM IST
நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது ஏன்? - ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்
நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது ஏன்? என்பது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
5 July 2025 4:30 PM IST
"நடிகைகளை சுலபமாக தொடலாம் என்ற மனநிலை சரியல்ல" - நித்யா மேனன்
நடிகைகளை சுலபமாக தொட்டுவிட, நாங்கள் என்ன பொம்மைகளா என்று நித்யா மேனன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 Jun 2025 8:59 AM IST
பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
நடிகை மாலினி பொன்சேகா இலங்கை சினிமாவின் ராணி என்று பலராலும் பாராட்டப்பட்டவர்
24 May 2025 3:19 PM IST
'இதனால்தான் தங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளை நடிகர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்' - டாப்சி
நடிகை டாப்சி, 'டன்கி' மற்றும் 'ஜுட்வா 2' ஆகிய படங்களுக்கு அதிக சம்பளம் பெற்றதாக இணையத்தில் தகவல் பரவின.
3 Nov 2024 10:22 AM IST
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: டாக்டர் காந்தராஜிடம் போலீசார் விசாரணை
நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் டாக்டர் காந்தராஜிடம் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
26 Sept 2024 12:47 AM IST
ஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு
கேரளாவில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Sept 2024 2:34 AM IST
திரிஷா முதல் பிரியங்கா மோகன் வரை: கேமியோ ரோலில் பாடலுக்கு நடனமாடிய நடிகைகள்
முன்னணி நடிகைகள் சில படங்களில் கேமியோ ரோலில் நடித்தும், பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர்.
9 Sept 2024 1:05 PM IST
'முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை' - நடிகை விசித்ரா
நடிகை விசித்ரா தனக்கு இதைபோல நடந்தபோது 'முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் ஆதரவாக இல்லை என்று கூறியுள்ளார்.
30 Aug 2024 2:02 PM IST
நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கதாநாயகிகள்
மாலத்தீவில் மாளவிகா மோகனன் பிகினி உடையில் நின்றபடி எடுத்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
4 July 2024 9:42 PM IST




