
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கு டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
6 Nov 2023 7:42 PM GMT
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
2 Nov 2023 8:31 PM GMT
கும்பகோணத்தில் பா.ஜ.க. நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
கும்பகோணத்தில் பா.ஜ.க. நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 11:00 AM GMT
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
12 Oct 2023 10:59 PM GMT
விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
28 Sep 2023 6:10 PM GMT
சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தார் ஜனாதிபதி
சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.
27 Sep 2023 7:07 PM GMT
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: மேல்முறையீட்டு வழக்கு 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
18 Sep 2023 10:39 PM GMT
பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பட்டாசு விற்பனை உரிமங்களை டெல்லி போலீஸ் வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, பட்டாசுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
14 Sep 2023 9:40 PM GMT
3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கைதான 3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
12 Sep 2023 6:45 PM GMT
சாத்தான்குளம் கொலை வழக்கு; காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது.
29 Aug 2023 1:18 PM GMT
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செம்மன் குவாரி வழக்கு விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜரான நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
22 Aug 2023 9:08 AM GMT
3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கைதான 3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
21 Aug 2023 6:45 PM GMT