
ஐடிஐ-களில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலியில் ஐடிஐ பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
25 Sept 2025 8:21 PM IST
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 2:55 PM IST
மாணவர் சேர்க்கை குறைவு: 80 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
நடப்பு கல்வியாண்டில் 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.
29 July 2025 6:03 AM IST
பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
நடப்பாண்டில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
29 July 2025 12:02 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் – அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவிலேயே மாணாக்கர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
7 July 2025 12:26 PM IST
பல்துறைகளை சார்ந்த படிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள்
இளம் தலைமுறையினரை பொறியாளர்களாக உருவாக்கும் இம்மானுவேல் அரசர் ஜெ ஜெ பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
31 May 2025 6:00 AM IST
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர் சேர்க்கைக்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 10:54 AM IST
கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
19 May 2025 11:26 PM IST
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது
பள்ளி திறக்க 16 நாட்கள் உள்ளதால் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 11:22 AM IST
என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பம்
விண்ணப்ப பதிவை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 6-ந் தேதி ஆகும்.
15 May 2025 1:03 PM IST
சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு தொடக்கம்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
12 May 2025 12:40 PM IST
என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்
2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.
6 May 2025 3:49 PM IST




