
அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
11 Feb 2025 2:27 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 3:37 AM IST
நாற்காலியில் யார் அமர்வது? டெல்லி ஐகோர்ட்டு கேன்டீனில் பெண் வழக்கறிஞர்கள் இடையே அடிதடி, தகராறு
அவரை அமைதிப்படுத்த முயன்ற ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை இந்த பெண் வழக்கறிஞர் கன்னத்தில் அறைந்து விட்டார்.
13 Dec 2023 5:40 PM IST
வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு...!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
14 Oct 2023 8:37 PM IST
இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:34 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
செங்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க சிறப்பு செயலாளர் நியமனம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க சிறப்பு செயலாளராக பொதுத்துறை செயலாளரை நியமித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 Sept 2023 7:38 PM IST
மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மின்னணு முறையில் வழக்கு தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்.
1 Sept 2023 9:44 PM IST
திருவள்ளூரில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூர்,மத்திய அரசு கடந்த 11-08-2023 அன்று பாராளுமன்றத்தில் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்...
1 Sept 2023 12:47 PM IST
போலீசார், வக்கீல்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப போலீசார், வக்கீல்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அறிவுரை கூறினார்.
29 July 2023 9:58 PM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
ஐகோர்ட்டின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்
24 July 2023 10:49 PM IST




