
ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சிரமங்களை களைய விதிமுறைகளில் தளர்வு
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.
23 Jan 2026 3:04 PM ISTதொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
17 Jan 2026 7:11 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு விழாவை காண்பதற்காக பல்வேறு வெளிநாட்டினரும் மதுரையில் முகாமிட்டு உள்ளனர்.
17 Jan 2026 6:20 AM IST
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம்
இன்று நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
17 Jan 2026 6:15 AM IST
பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பு
பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
12 Jan 2026 9:25 AM IST
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு: இன்று மாலை வரை அனுமதி
போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்று மாலை தொடங்கியது
8 Jan 2026 1:16 PM IST
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
காளைகளை அழைத்து செல்லும் இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. அறிவுறுத்தினார்.
4 Jan 2026 10:28 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
22 Jan 2025 9:41 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்த சோகம்
கழுத்தில் மாடு குத்தியதில் முதியவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
16 Jan 2025 8:46 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளதை ஒட்டி அங்குள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Jan 2025 6:34 PM IST
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,623 காளைகள், 5,346 மாடுபிடி வீரர்கள் பதிவு
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது.
7 Jan 2025 8:20 PM IST
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - இன்று காலை தொடங்குகிறது
இன்றைய போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
17 Jan 2024 6:29 AM IST




