
சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம்
தேவி குளத்தில் குதித்ததை அடிப்படையாகக் கொண்டு கார்த்தியாயினி ஆலய திருவிழா நாட்களில் குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
19 Sept 2025 9:49 PM IST
ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் வழிபாடு
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
15 Aug 2025 8:50 PM IST
நதியின் நடுவில் வீற்றிருக்கும் துர்கை
பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற துர்கா தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
22 July 2025 12:32 PM IST
ஆடிப் பிறப்பு.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
17 July 2025 12:14 PM IST
பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்
பக்தர்கள் நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
24 Jun 2025 12:18 PM IST
ஜெர்மனி காமாட்சி அம்பாள் ஆலயம்
ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவிலில் பிரம்மோற்சவம், தேரோட்டம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
14 Feb 2025 12:30 PM IST
வல்லம் ஏகவுரி அம்மன் கோவில்
இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை இரண்டு தலைகளுடன், அதாவது ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பு அம்சம்.
26 Nov 2024 11:56 AM IST
மாங்கல்ய பலன் கிடைக்க அருள் புரியும் மணக்கால் சப்த கன்னியர்
மணக்கால் சப்த கன்னியர் கோவிலில், நவராத்திரியின் பத்தாம் நாளில் தயிர்ப்பாவாடை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
27 Oct 2024 12:47 PM IST
ஆடி மாத அம்மன் தரிசனம்.. முதியோருக்கான இலவச ஆன்மிக பயணம்: விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன
ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
12 July 2024 11:58 AM IST
தூத்துக்குடியில்அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST




