
திருவண்ணாமலையில் அக்னி ரூபமாக பரப்பிரம்மம்.. கார்த்திகை தீப ரகசியம்..!
ஆத்மாவை மூடிக் கொண்டிருந்த திரையை யோக அக்னியால் கொளுத்தி விட்டால், அந்த ஆத்மாவானது புனிதமாகிவிடும்.
3 Dec 2025 10:21 AM IST
திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Dec 2025 12:36 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது.
30 Nov 2025 10:18 AM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்
கோவிலில் அமர்ந்து பாபி சிம்ஹா சிறிது நேரம் தியானம் செய்தார்
29 Nov 2025 7:18 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போர்ச்சுக்கல் நாட்டினர் கூட்டுப் பிரார்த்தனை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.
27 Nov 2025 1:42 PM IST
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்
நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
6 Nov 2025 2:56 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
உழவார பணியை மேற்கொண்ட வெளிநாட்டினரை பார்த்து கோவிலுக்கு வந்திருந்த ஆன்மிக பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.
31 Oct 2025 9:42 PM IST
அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 30 டன் எடை கொண்ட ராட்சத பாறை அகற்றும் பணி தீவிரம்
அண்ணாமலையார் மலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
26 Oct 2025 1:03 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு.
6 Oct 2025 9:15 PM IST
அண்ணாமலையார் கோவிலில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
பக்தர்களின் வசதிக்காக ‘கியூ காம்பிளக்ஸ்’ கட்டப்பட உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
25 Sept 2025 8:15 PM IST
ஆடி பவுர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
8 Aug 2025 9:11 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சாந்தனு சாமி தரிசனம்
செல்வ விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதிகளில் சாந்தனு சாமி தரிசனம் செய்தார்.
5 Aug 2025 1:30 AM IST




