நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இறுதி கட்ட பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
22 Sep 2023 9:34 AM GMT
சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு...!

சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு...!

சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
29 July 2023 1:57 AM GMT
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும்

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகள் மனு அளித்தனர்.
3 July 2023 6:18 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
24 Jun 2023 8:14 AM GMT
அறந்தாங்கியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

அறந்தாங்கியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அறந்தாங்கியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
11 March 2023 7:16 PM GMT
ஜார்க்கண்ட்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி

ஜார்க்கண்ட்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
31 Jan 2023 6:23 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 27 பவுன் நகை திருட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 27 பவுன் நகை திருட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 27 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
31 Jan 2023 6:37 AM GMT
ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து:  4 பேர் பலி; 4 பேர் காயம்

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி; 4 பேர் காயம்

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
22 Jan 2023 11:24 AM GMT
கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்; பெண் கைது

கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்; பெண் கைது

கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2023 8:00 AM GMT
திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2023 12:09 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது

அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது

அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Jan 2023 1:19 PM GMT
உக்ரைனில் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை பிணமாக மீட்பு

உக்ரைனில் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை பிணமாக மீட்பு

உக்ரைனில் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
17 Dec 2022 8:57 PM GMT