
ஜம்மு குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
ஜம்மு குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
12 Feb 2025 4:36 PM IST
ஜம்மு காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு
5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 Dec 2024 10:54 PM IST
லடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Jun 2024 1:14 PM IST
கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் இன்று அஞ்சலி
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மலரஞ்சலி செலுத்தினார்.
16 Jun 2022 2:40 PM IST
அருணாசலப்பிரதேசத்தில் 2 ராணுவ வீரர்களை இரு வாரமாக காணவில்லை..! தேடும் பணிகள் தீவிரம்
அருணாச்சல பிரதேசத்தில் 2 ராணுவ வீரர்கள் காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
12 Jun 2022 7:11 PM IST
ஜம்மு காஷ்மீர்: வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது
2 Jun 2022 9:44 AM IST




