
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ஆக்கி அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என பிரதமர் மோடி வாழ்த்தில் குறிப்பிட்டு உள்ளார்.
17 Sept 2024 10:47 PM IST
பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி - ராஞ்சியில் இன்று தொடக்கம்
பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
27 Oct 2023 1:39 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 2:45 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
11 Aug 2023 10:28 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரின் பொம்மன் இலச்சினை இதற்காகத்தான்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியது.
10 Aug 2023 9:37 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
9 Aug 2023 5:49 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தது.
8 Aug 2023 4:17 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியா, ஜப்பான் அணிகள் சென்னையில் தீவிர பயிற்சி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்கும் தென்கொரியா, ஜப்பான், மலேசியா அணியினர் நேற்று சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 3:07 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு
நெல்லையில் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 July 2023 2:48 AM IST




