7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!

7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
8 Sep 2023 2:13 AM GMT
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் 30-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.
23 April 2023 7:17 PM GMT
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா 4 இடங்களில் அமோக வெற்றி

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா 4 இடங்களில் அமோக வெற்றி

7 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு கட்சி, சிவசேனா, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.
7 Nov 2022 12:20 AM GMT
மோகாமா இடைத்தேர்தல்:  ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி

மோகாமா இடைத்தேர்தல்: ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி

மோகாமா இடைத்தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
6 Nov 2022 9:08 AM GMT
மோகாமா இடைத்தேர்தல்; எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது:  நீலம் தேவி பேட்டி

மோகாமா இடைத்தேர்தல்; எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது: நீலம் தேவி பேட்டி

எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் வெறும் ஒரு சட்ட விதிமுறைக்காகவே நடக்கிறது என்றும் நீலம் தேவி கூறியுள்ளார்.
6 Nov 2022 8:02 AM GMT
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்:  பா.ஜ.க.-4, ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ். தலா 1 இடத்தில் முன்னிலை

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க.-4, ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ். தலா 1 இடத்தில் முன்னிலை

7 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களிலும், ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ். மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலா 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
6 Nov 2022 6:58 AM GMT
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை

7 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அந்தேரி கிழக்கு (மராட்டியம்) தொகுதியில் சிவசேனா மற்றும் மோகாமா (பீகார்) தொகுதியில் ஆர்.ஜே.டி. முன்னிலை வகிக்கிறது.
6 Nov 2022 5:18 AM GMT
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

7 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
6 Nov 2022 12:03 AM GMT