
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்: ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை வெள்ளி வென்று அசத்தல்
இந்த போட்டியில் பின்லாந்தின் இலோனா மரியா தங்கப்பதக்கம் வென்றார்.
27 July 2025 4:01 PM IST
கேரளாவில் தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது
பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 Jan 2025 3:54 PM IST
தடகள வீராங்கனை தீபான்ஷி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
தீபான்ஷியிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை எடுத்த சிறு நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
5 July 2024 8:01 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.
20 Oct 2023 9:47 PM IST
பேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு என அவர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM IST
ஆசியாவையே வியக்க வைத்த 'மதுரை தடகள வீரர்'..!
கடும் மழையில் போட்டிகள் நடந்தது. அங்கு பதக்கம் பெற்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஏனென்றால், இதுவரை கொலம்பியாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்காத நிலையில் நான் பங்கேற்று 16.15 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை எனதாக்கி கொண்டேன்.
22 July 2023 1:04 PM IST
கால்கள் இன்றி கனவுகளை வென்ற விளையாட்டு வீரர்..!
"கால்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் காணும் கனவுகளை வெல்லலாம்" என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் சேலம் கோகுலகண்ணன். 43 வயதான இந்த நம்பிக்கை நாயகனிடம்...
27 April 2023 9:20 PM IST




