
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகிலுள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தனது மகள்களின் வீடுகளுக்கு செல்ல முயன்றார்.
15 Jun 2025 7:46 AM
108 பச்சைக்கிளிகள், குருவிகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சி
108 பச்சைக்கிளிகள், குருவிகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 9:31 PM
குடிநீர் கேட்டு சாலை மறியலுக்குமுயன்ற பெண்களால் பரபரப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியலுக்குமுயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2023 9:02 PM
பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி
புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 Sept 2023 6:22 PM
இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற காதலன் தற்கொலை முயற்சி
வேறொருவருடன் திருமண பேச்சு நடந்ததால் இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாதகிரியில் நடந்துள்ளது.
11 Sept 2023 9:53 PM
தி.மு.க. முன்னாள் நிர்வாகியை கொல்ல முயற்சி: தர்மபுரி வாலிபர் கைது
தி.மு.க. முன்னாள் நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் தர்மபுரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Sept 2023 9:19 PM
குடும்ப பிரச்சினையில் கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி
போடி அருகே குடும்ப பிரச்சினையில் கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற அவரது மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2023 6:45 PM
ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி - போலீசார் விசாரணை
ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Jun 2023 9:13 PM
ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி
அரியாங்குப்பம்அரியாங்குப்பத்தில் ரவுடியை வெட்டிக் கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடிஅரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு...
19 Jun 2023 4:03 PM
தற்கொலை செய்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி
தற்கொலை செய்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2023 9:02 PM