
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார் நடிகர் சசிகுமார்.
19 Dec 2025 12:11 PM IST
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
சமீபத்தில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
18 Dec 2025 8:48 PM IST
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற டெம்பேலே
கடந்த செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்குரிய பாலோன் டி ஓர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
18 Dec 2025 7:45 AM IST
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் - பிரதமர் மோடி
விருதை இந்திய மக்கள் சார்பாக, பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
17 Dec 2025 1:19 PM IST
"விருதுக்காக நடிப்பதில் தவறு இல்லையே..." - லிசி ஆண்டனி
என்னை பொறுத்தவரை கடின உழைப்பும், விடாமுயற்சியும், பொறுமையும் தான் வெற்றிக்கு அடித்தளம் என்று நடிகை லிசி ஆண்டனி கூறியுள்ளார்.
9 Dec 2025 8:20 AM IST
தென்காசி மாவட்டம்- கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது: தமிழக முதல்-அமைச்சருக்கு வைகோ நன்றி
தமிழ்நாடு அரசின் சமத்துவ மயான விருதை இரண்டு முறை கலிங்கப்பட்டி கிராமம் பெற்றுள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 1:43 PM IST
‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய வாழ்நாள் சாதனையாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவராகக் கருதப்படுவார்கள்.
17 Nov 2025 2:30 PM IST
முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது: வெளியான அறிவிப்பு
விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
12 Nov 2025 6:04 PM IST
நீர் பாதுகாப்பு திட்டங்களில் முதல் இடம் பிடித்த தெலுங்கானாவுக்கு விருது அறிவிப்பு
சத்தீஷ்கார் 4.05 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 2-வது இடமும், ராஜஸ்தான் 3.64 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 3-வது இடமும் பிடித்துள்ளன.
11 Nov 2025 10:19 PM IST
நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருது கர்நாடக அரசு வழங்குகிறது
கர்நாடகம் உதயமான நாளையொட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருதுகளை கர்நாடக அரசு வழங்க இருக்கிறது.
1 Nov 2025 12:08 AM IST
பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்
இந்திய கலாசாரத்தை மேம்படுத்தும் பணிக்காக அருணிமா குமாருக்கு இந்த விருதை மன்னர் சார்லஸ் அறிவித்தார்.
18 Oct 2025 2:30 AM IST
கனடா மேடையில் கமல்ஹாசனுக்கு 'கோல்டன் பீவர் விருது'!
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 2:01 PM IST




