ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்; பிரதமர் மோடி

ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்; பிரதமர் மோடி

அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல..இந்திய கலாசாரமும் கூட என்று பிரதமர் மோடி பேசினார்.
22 Jan 2024 9:20 AM GMT
லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி கோவில்!

லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி கோவில்!

ராமர் இலங்கையில் இருந்து சீதா பிராட்டியாரை மீட்டு ராமேசுவரம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்த பிறகே அயோத்திக்கு புறப்பட்டு சென்றார் என்பது ஐதீகம்.
21 Jan 2024 11:45 PM GMT
அயோத்தி கோவில் கருவறையில் உள்ள பாலராமர் சிலைக்கு புனித நீரால் அபிஷேகம்

அயோத்தி கோவில் கருவறையில் உள்ள பாலராமர் சிலைக்கு புனித நீரால் அபிஷேகம்

5-ம் நாள் ஐதீக நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
20 Jan 2024 6:54 PM GMT
அயோத்தி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழா ஏற்பாடுகள் தீவிரம் - பிரதமர் மோடிக்கு அழைப்பு

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழா ஏற்பாடுகள் தீவிரம் - பிரதமர் மோடிக்கு அழைப்பு

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
25 July 2023 7:22 PM GMT
அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகளை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.
25 Jan 2023 4:15 PM GMT
அயோத்தியில் ராமர் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் - கட்டுமானக் குழு தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் - கட்டுமானக் குழு தகவல்

பிரம்மாண்டமான இக்கோயில் கட்டுவதற்கான செலவு ரூ.300-400 கோடி வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
18 May 2022 3:42 PM GMT