வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு: வடக்கு ரெயில்வே
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா அரியானா சட்டசபை தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
9 Sep 2024 12:39 PM GMTகாங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் தனது ரெயில்வே பணியை ராஜினாமா செய்தார்.
6 Sep 2024 8:36 AM GMT"உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்ணே.. " - வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
7 Aug 2024 2:20 AM GMTபஜ்ரங் பூனியா மீதான இடைநீக்கம் ரத்து
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்துக்காக பஜ்ரங் பூனியாவை ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்தது.
3 Jun 2024 11:28 PM GMTஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
5 May 2024 11:19 AM GMTபஜ்ரங் பூனியாவுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி: வைரலாகும் புகைப்படம்
ராகுல் காந்தி, எங்களின் தினசரி நடவடிக்கைகளை பார்த்தார் என பஜ்ரங் பூனியா கூறினார்.
27 Dec 2023 11:42 AM GMTபிரியங்கா காந்தியை சந்தித்த சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா..!
பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.
22 Dec 2023 3:11 PM GMTபத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க பஜ்ரங் பூனியா முடிவு
பஜ்ரங் பூனியா , ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
22 Dec 2023 12:30 PM GMTசஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா
முன்னாள் மல்யுத்த வீராங்கனை அனிதா ஷிரோன் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பஜ்ரங் பூனியா கூறினார்.
12 Dec 2023 12:52 AM GMTமல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்
மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர்.
12 Dec 2023 12:44 AM GMTசுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நார்கோ சோதனை செய்ய அனைவரும் தயார்; பஜ்ரங் பூனியா பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் உண்மை கண்டறியும் சோதனை செய்ய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் தயார் என பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.
22 May 2023 11:18 AM GMTநீதிக்கான எங்களது போராட்டத்தில் முதல் நடவடிக்கை; இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவு பற்றி பஜ்ரங் பூனியா பரபரப்பு பேட்டி
நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.
14 May 2023 1:20 PM GMT