
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கையா? மத்திய அரசு விளக்கம்
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
9 Dec 2024 11:07 AM IST
"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்..." - வருமான வரித்துறை அதிரடி
முறைகேடு செய்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
7 April 2024 1:46 AM IST
காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
1 April 2024 3:48 AM IST
'காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை' - பா.ஜ.க. விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்றும் அவை செயல்பாட்டில்தான் உள்ளதாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
23 March 2024 9:24 PM IST
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது தேர்தல் நடத்தை விதிமீறல்-சச்சின் பைலட்
பாஜகவின் இந்த ஆக்கிரமிப்பு அரசியலை தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சச்சின் பைலட் கூறினார்.
21 March 2024 8:57 PM IST
வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்டு
காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
12 March 2024 9:39 PM IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2 March 2024 3:18 PM IST
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நிதி சார்ந்த பலன்கள் சென்று சேர்கிறது என உறுதிப்படுத்தி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்துள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
19 Aug 2023 3:00 PM IST
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 March 2023 11:29 PM IST
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத 'பான் கார்டு' செல்லாது - வருமான வரித்துறை
அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்காத பான் கார்டுகள் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
24 Dec 2022 10:57 PM IST