
ஒபாமாவை கைது செய்து ஜெயிலில் அடைப்பது போன்ற ஏ.ஐ.வீடியோ: டிரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை
ஓபாமாவை கை விலங்கிட்டு கைது செய்வது போலவும் அருகில் அமர்ந்து டிரம்ப் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
21 July 2025 9:14 PM IST
"உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.." - ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி
2014-ம் ஆண்டு மோடி-ஒபாமா இடையே நடந்த சுவாரசிய உரையாடல் ஒன்றை இந்திய தூதர் வெளியிட்டார்.
22 Sept 2024 6:29 AM IST
முழு வாழ்வையும் மக்களுக்காக செலவிட்டவர் - கமலா ஹாரிசுக்கு ஒபாமா புகழாரம்
ஜனநாயக கட்சியின் 2-ம் நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஒரு புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்றார்.
21 Aug 2024 10:48 AM IST
பாரக் ஒபாமாவால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன; நிர்மலா சீதாராமன் தாக்கு
இந்திய முஸ்லிம்களை பற்றி பாரக் ஒபாமா பேசிய நிலையில், அவரால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
25 Jun 2023 9:44 PM IST
எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்..!! - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
22 Jun 2023 10:30 PM IST
அல்கொய்தா தலைவர் கொலை : அதிபர் ஜோ பைடன் தலைமைக்கு ஒபாமா பாராட்டு
சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார்.
2 Aug 2022 4:44 PM IST




