
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
15 Oct 2025 11:11 AM IST
ஷாருக்கானின் 'டங்கி' படத்திற்கான முன்பதிவு தொடங்கியது
திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் முன்பதிவு விரைவாக நிறைந்து வருகிறது.
19 Dec 2023 11:27 PM IST
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: பெல்கிரேடில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது.
27 Aug 2023 12:57 AM IST
ஐசிசி உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..!!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அல்லாத மற்ற ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.
25 Aug 2023 10:34 PM IST
அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
164 அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
12 Jun 2023 5:51 AM IST
ஜி20 வர்த்தகம், முதலீட்டு கூட்டம் நாளை தொடக்கம்
ஜி20யின் முதலாவது வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு கூட்டம் மும்பையில் நாளை தொடங்க உள்ளது.
27 March 2023 10:58 PM IST
சத்தீஷ்காரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு: இன்று தொடங்குகிறது
சத்தீஷ்காரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. அதில், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது.
24 Feb 2023 5:21 AM IST
அங்காளம்மன் கோவில் திருப்பணி தொடக்கம்
தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி தொடங்கியது.
12 Dec 2022 1:00 AM IST
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது.
16 Oct 2022 5:48 AM IST




