தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரருக்கு முதல் பரிசு
பெலகாவியில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரர் முதல் பரிசு பெற்றார். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
14 Sep 2023 9:44 PM GMTபெலகாவியில் இரவோடு, இரவாக நிறுவப்பட்ட சங்கொள்ளி ராயண்ணா சிலையால் பரபரப்பு
மராட்டியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
5 Jun 2023 9:05 PM GMTசாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
27 Feb 2023 8:43 PM GMTமரத்தில் சரக்குவேன் மோதல்; பெண்கள் உள்பட 6 பக்தர்கள் நசுங்கி சாவு
பெலகாவி அருகே, ஆலமரத்தில் சரக்கு வேன் மோதிய கோர விபத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
5 Jan 2023 9:40 PM GMTசுவர்ண விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற வக்கீல்கள்
தங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற கோரி பெலகாவி சுவர்ண விதான சவுதாவை வக்கீல்கள் முற்றுகையிட முயன்றனர்.
27 Dec 2022 9:30 PM GMTதன்னை புறக்கணிக்கும் விவகாரத்தை உரிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும்; சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்தல்
சிருங்கேரி தொகுதியில் தன்னை புறக்கணிக்கும் விவகாரத்தை உரிிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜூகவுடா வலியுறுத்தினார்.
27 Dec 2022 9:27 PM GMTகிரிக்கெட் மைதானத்தில் 2 வாலிபர்கள் படுகொலை
பெலகாவியில் கிரிக்கெட் மைதானத்தில், 2 வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Dec 2022 9:54 PM GMTபெலகாவியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில் மராட்டிய அமைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
18 Dec 2022 6:45 PM GMTகர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
மராட்டியத்துடன் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
17 Dec 2022 6:45 PM GMT145 மராட்டிய பஸ்களை பத்திரமாக அனுப்பி வைத்த பெலகாவி போலீசார்
சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு பக்தர்களை அழைத்து வந்த 145 மராட்டிய பஸ்களை பத்திரமாக பெலகாவி போலீசார் அனுப்பி வைத்தனர்.
8 Dec 2022 10:14 PM GMTபெலகாவியில் போராட்டம் நடத்த முயற்சி: கன்னட அமைப்பினர் 18 பேர் மீது வழக்கு
பெலகாவியில் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினர் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
7 Dec 2022 10:23 PM GMTமராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர கர்நாடக அரசு எதிர்ப்பு
எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் 6-ந்தேதி மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு மராட்டிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2 Dec 2022 8:15 PM GMT