
மகள் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு - இளையராஜா அறிவிப்பு
மகள் பவதாரணியின் பெயரில், மகளிர் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
1 Nov 2025 8:47 PM IST
மறைந்த பாடகி பவதாரிணியின் பிறந்தநாள் - இயக்குனர் வெங்கட்பிரபு உருக்கம்
இன்று பாடகி பவதாரிணியின் பிறந்தநாள்
12 Feb 2025 1:30 PM IST
மகளின் நினைவு தினத்தையொட்டி, உருக்கமான பதிவை வெளியிட்ட இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த மகள் பவதாரிணி குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
25 Jan 2025 9:04 PM IST
'உங்கள் ஆசைகள் அனைத்தும்...' - இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
16 Jun 2024 9:32 AM IST
விஜயகாந்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் இணையும் பிரபலம்
விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
16 Jun 2024 8:34 AM IST
சொந்த ஊரில் பவதாரிணி உடல்... பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு
பவதாரிணியின் உடல் நேற்று இரவு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது
27 Jan 2024 12:09 PM IST
'பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது' - ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்
பவதாரிணியின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
27 Jan 2024 8:53 AM IST
பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
27 Jan 2024 7:32 AM IST
அன்பு மகளே... பவதாரணி குறித்து இளையராஜா உருக்கமான பதிவு
இசை உலகில் பவதாரணி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்.
26 Jan 2024 10:46 PM IST
தேனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது பவதாரிணி உடல்
இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
26 Jan 2024 10:32 PM IST
மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்... பாடகி பவதாரிணியின் திரைப்பயணம் - ஓர் பார்வை
பின்னணி பாடகி பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
26 Jan 2024 10:07 AM IST
இன்று மாலை சென்னை வருகிறது பவதாரிணி உடல்
இளையராஜாவின் மகள் பவதாரிணி் உடல்நலக்குறைவால் இலங்கையில் நேற்று உயிரிழந்தார்.
26 Jan 2024 6:38 AM IST




