
குஜராத் விமான விபத்து: பிரிட்டிஷ் தம்பதியின் கடைசி வார்த்தை
ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
16 Jun 2025 9:15 AM IST
துருக்கிக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பெண் உயிரிழப்பு; இதயத்தை காணவில்லை என உறவினர்கள் புகார்
உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பெத் மார்ட்டின் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
27 May 2025 5:14 AM IST
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 29 இந்தியர்களின் குரல்!
29 இந்தியர்கள் குரலும், ஒரு தமிழ் பெண்ணின் குரலும் இங்கிலாந்து மக்களவையில் ஓங்கி ஒலிக்கப்போகிறது.
8 July 2024 6:20 AM IST
நம் கல்வி முறையை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர்-கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
‘பிராமணர்கள் அதிகம்பேர் ஆசிரியர்களாக இருந்ததால், நம் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் குறிவைத்து அழிக்க முற்பட்டனர்' என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
18 Jun 2024 9:00 AM IST
செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் - அமெரிக்கா தகவல்
பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
27 April 2024 5:12 PM IST
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மருதநாயகம்
வரலாறு போற்றும் மாவீரர்கள் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லை. அதேநேரம் மரணத்துக்குப் பிறகும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த மாவீரன் என்ற வரலாற்றுக்கு...
15 Aug 2023 4:51 PM IST
கரூர் கோட்டையை கைப்பற்ற போர் தொடுத்த ஆங்கிலேயர்கள்
கரூர் மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியதாகும். கி.பி. 1-ம் நூற்றாண்டில் சேர மன்னர்கள் கரூரை ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் கோட்டை...
15 Aug 2023 4:48 PM IST
தீரன் சின்னமலையின் தீரம் போற்றுவோம்
தீரன் சின்னமலை மரணம் அடைந்த நினைவு தினம் இன்று. அந்த மாவீரரின் வீரம் என்றும் வரலாற்றில் இடம்பெறும். அவரது தீரத்தை போற்றுவோம்.
31 July 2023 9:20 PM IST
ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 April 2023 4:38 PM IST
வீர சாவர்க்கரை சிறுமைப்படுத்தும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள்- உத்தவ் தாக்கரே கட்சி
சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை காங்கிரஸ், பாஜனதா கட்சிகள் சிறுமைப்படுத்தி வருவதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி குற்றம்சாட்டி உள்ளது.
13 Oct 2022 3:40 AM IST




