உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்

உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்

உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் ‘கண்டன்டர்’ போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது.
2 Nov 2022 9:09 PM GMT
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு டெல்லியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
20 Sep 2022 2:19 PM GMT
காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம்

காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம்

காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம் அடைந்து உள்ளார்.
28 Aug 2022 2:15 AM GMT
மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி: பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி: பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்.
25 Aug 2022 7:12 PM GMT
காமன்வெல்த் மகளிர் ஆக்கி - வெண்கலம் வென்றது இந்திய அணி

காமன்வெல்த் மகளிர் ஆக்கி - வெண்கலம் வென்றது இந்திய அணி

மகளிருக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
7 Aug 2022 10:30 AM GMT
உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

உலக விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
11 July 2022 12:15 AM GMT
ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப்பதக்கம் வென்றார்

ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப்பதக்கம் வென்றார்

9-வது ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 'வால்ட்' பிரிவில் இந்திய வீராங்கனை...
18 Jun 2022 7:53 PM GMT