எருமைகள் மீது ஊட்டி மலை ரெயில் மோதி விபத்து

எருமைகள் மீது ஊட்டி மலை ரெயில் மோதி விபத்து

எருமைகள் மீது மோதியதில் ஊட்டி மலை ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.
26 Feb 2024 9:02 AM GMT
காட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை

காட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை

குன்னூர் அருகே காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2023 10:30 PM GMT
எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

காரைக்காலில் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 4:09 PM GMT
உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு!

உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு!

மராட்டியத்தில் எருமை மாடு ஒன்று, வீட்டு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
3 Oct 2023 5:48 PM GMT
சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம்

சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம்

சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
26 Aug 2023 6:45 PM GMT
மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை

மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை

மர்மமான முறையில் காட்டெருமை இறந்து கிடந்தது.
7 May 2023 8:37 PM GMT
கிருஷ்ணகிரியில்360 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரியில்360 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த எருதுவிடும் விழாவில் 360-க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின.எருதுவிடும் விழாகிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி...
24 April 2023 7:00 PM GMT
சூளகிரி அருகே தாசனபுரத்தில்600 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழாமாடுகள் முட்டி 20 பேர் காயம்

சூளகிரி அருகே தாசனபுரத்தில்600 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழாமாடுகள் முட்டி 20 பேர் காயம்

சூளகிரி:சூளகிரி அருகே தாசனபுரத்தில் 600 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.எருதுவிடும்...
30 March 2023 7:00 PM GMT
சாலை மறியல், வன்முறைக்கு இடையேஅமைதியான முறையில் நடந்த எருதுவிடும் விழா

சாலை மறியல், வன்முறைக்கு இடையேஅமைதியான முறையில் நடந்த எருதுவிடும் விழா

சூளகிரி:சூளகிரி அருகே சாலை மறியல், வன்முறைக்கு இடையே அமைதியான முறையில் எருதுவிடும் விழா நடந்தது. எருதுவிடும் விழாகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே...
2 Feb 2023 6:45 PM GMT
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

பெங்களூருவில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
25 Jan 2023 9:51 PM GMT
நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்

நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய காட்டெருமையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
2 Sep 2022 11:59 PM GMT
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தார்.
19 Aug 2022 3:36 AM GMT