இந்த இளம் வீரர் இந்தியாவின் வருங்கால கேப்டனாக வாய்ப்பு உள்ளது - இந்திய முன்னாள் வீரர்

இந்த இளம் வீரர் இந்தியாவின் வருங்கால கேப்டனாக வாய்ப்பு உள்ளது - இந்திய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
20 Aug 2023 9:36 AM GMT
தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன்...விளக்கம் அளித்த இந்திய முன்னாள் வீரர்...!

தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன்...விளக்கம் அளித்த இந்திய முன்னாள் வீரர்...!

தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
9 July 2023 1:53 PM GMT
பந்து வீச கூடுதல் நேரம்: சென்னை அணி கேப்டன் டோனிக்கு சிக்கல்

பந்து வீச கூடுதல் நேரம்: சென்னை அணி கேப்டன் டோனிக்கு சிக்கல்

தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் கேப்டன் அபராதம் மற்றும் தடை நடவடிக்கைக்குள்ளாக நேரிடும்.
4 April 2023 9:40 PM GMT
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்

பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்

கேப்டன் பதவியை ஏற்க எம்பாப்பே சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
21 March 2023 9:19 PM GMT
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் புகுந்த திருடர்கள்; லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் கொள்ளை

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் புகுந்த திருடர்கள்; லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் கொள்ளை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் வீட்டில் புகுந்த திருடர்கள் லட்சக்கணக்கில் மதிப்பிலான அமெரிக்க டாலரை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
9 March 2023 4:41 AM GMT
பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கேப்டன்களாக இருந்திருக்க வேண்டும்: அஞ்சும் சோப்ரா

பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கேப்டன்களாக இருந்திருக்க வேண்டும்: அஞ்சும் சோப்ரா

பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கேப்டன்களாக இருந்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா தெரிவித்தார்.
4 March 2023 8:06 PM GMT
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா

பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார்.
1 March 2023 9:13 PM GMT
பாகிஸ்தான் கேப்டனாக பொறுப்பேற்க இந்த வீரர் தயாராக இருக்கிறார் - ஹசன் அலி

பாகிஸ்தான் கேப்டனாக பொறுப்பேற்க இந்த வீரர் தயாராக இருக்கிறார் - ஹசன் அலி

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தற்போது பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார்.
14 Feb 2023 9:38 AM GMT
கேப்டன் பொறுப்பேற்க கோலி மிகுந்த அவசரம் காட்டினார்: சொல்கிறார் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

கேப்டன் பொறுப்பேற்க கோலி மிகுந்த அவசரம் காட்டினார்: சொல்கிறார் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

விராட் கோலி, கேப்டன் பொறுப்பை பெற மிகுந்த அவசரம் காட்டியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
14 Jan 2023 8:03 PM GMT
ஐபிஎல்: சென்னை அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

ஐபிஎல்: சென்னை அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.
24 Dec 2022 6:25 AM GMT
கேப்டன் பதவி குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க மாட்டேன் - பவுமா

கேப்டன் பதவி குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க மாட்டேன் - பவுமா

இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்று பவுமா கூறியுள்ளார்.
7 Nov 2022 1:00 AM GMT
பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் - பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

"பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்" - பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

கேப்டன் பதிவிக்கான அழுத்தங்களில் இருந்து பாபர் அசாம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என கம்ரான் அக்மல் அறிவுரை வழங்கியுள்ளார்.
29 Oct 2022 10:09 PM GMT