
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள் விற்ற 3 பேர் கைது
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 Jan 2026 5:56 PM IST
கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்- 156 பைக்குகள் பறிமுதல்
குளச்சல் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 156 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு குளச்சல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
27 Dec 2025 9:01 AM IST
சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள பள்ளியில் 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக கல்வி பயின்று வருகின்றனர்.
20 Dec 2025 4:06 AM IST
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; தமிழகத்தில் 13 இடங்களில் தீ விபத்து பதிவு
சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
20 Oct 2025 9:45 PM IST
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 10:30 AM IST
46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விருதுகள்: தமிழக டிஜிபி வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது.
6 Sept 2025 4:57 PM IST
தூத்துக்குடி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கேரள மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது.
5 Sept 2025 7:55 PM IST
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகை, இஸ்லாமியர்களால் உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இதை தியாகத் திருநாள் அல்லது ஈத் அல்-அழ்ஹா என்றும் அழைக்கிறார்கள்.
7 Jun 2025 2:47 PM IST
டெல்லியில் இன்று நடக்கிறது படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு
இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jan 2025 12:23 AM IST
மும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்
புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
1 Jan 2025 5:29 AM IST
களைகட்டிய புத்தாண்டு: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் என 2025-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 Jan 2025 12:01 AM IST
புது வருடம் பிறந்தது: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மக்கள் கோலாகல கொண்டாட்டம்
ஆங்கில வருட பிறப்பை முதலில் வரவேற்கும் வகையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை திருவிழாக்கள் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
31 Dec 2024 4:32 PM IST




