
கவினின் 'கிஸ்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் வருகிற 19ந் தேதி வெளியாகிறது.
13 Sept 2025 2:25 AM
“சக்தித் திருமகன்” படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்
விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
8 Sept 2025 1:55 PM
காயத்ரி நடித்துள்ள 'காயல்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
தமயந்தி எழுதி இயக்கியுள்ள 'காயல்' படம் செப்டம்பர் 12ந் தேதி வெளியாக உள்ளது.
3 Sept 2025 5:44 PM
“ஏ” சான்றிதழ் படங்கள் வேண்டாமே - பேரரசு பேச்சு
நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி நடித்துள்ள ‘குற்றம் புதிது' திரைப்படம் வருகிற 29ந் தேதி வெளியாக உள்ளது.
21 Aug 2025 6:16 AM
"தலைவன் தலைவி" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
22 July 2025 4:09 AM
"மாரீசன்" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
'மாரீசன்' திரைப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
17 July 2025 3:10 AM
'ஹரி ஹர வீர மல்லு' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படம் வருகிற ஜூலை 24-ந் தேதி வெளியாக உள்ளது.
14 July 2025 10:33 AM
வெற்றியின் 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கத்தில் வெற்றி நடித்துள்ள 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
7 July 2025 2:36 PM
சசிகுமாரின் "பிரீடம்" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது.
7 July 2025 1:09 PM
"ஓஹோ எந்தன் பேபி" படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
2 July 2025 2:41 AM
மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
30 Jun 2025 7:27 AM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்
வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
8 May 2025 7:08 AM